சோதனையின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது கைக்குண்டு வீச முற்பட்ட போதே குறித்த நபர் சுடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1