இலங்கையின் எந்தவொரு நீதிமன்றமும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1