தேர்தலை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் ஆளும் தரப்பு பீதி!

Date:

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் சேர்க்க ஆளும் தரப்பு இணங்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஒரு நாள் விவாதத்திற்கு அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடைபெற்றது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்