உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கக்கூடாது: மஹிந்த!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் தள்ளி வைப்பதற்காக அல்ல. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்