வலி மேற்கு பிரதேசசபை வண்டில் வேட்பாளர்கள் அறிமுகம்!

Date:

சமூக மேம்பாட்டு ஆணையத்தின் வலி. மேற்கு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட வட்டார வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு இன்றையதினம் முதலிய கோவில் – அம்பாள் சனசமூக நிலைய வளாகத்தில், சமூக மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுஜிந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வேட்பாளர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். பின்னர் மங்கள விளக்கேற்றறப்பட்டு வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வேட்பாளர்களது அறிமுகம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்