கைது செய்யப்பட்ட களனிப் பல்கலைக்கழகத் தலைவர் உள்ளிட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அதனைக் கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அதன் பின்னர்ரும் மாணவர்கள் வீதிக்கு அருகில் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1