அலுத்கம-மதுகம பகுதியில் ஒருவரை தலைக்கவசத்தால் அடித்துக் கொலை செய்த மூன்று 16 வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர் 34 வயதானவர்.
பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை தனது வீட்டை விட்டிலிருந்து புறப்பட்டு, கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். வீதியில் சிறார்களுடன் தகராறு ஏற்பட்டது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சந்தேக நபர்களை வெலிபென்ன போலீசார் கைது செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1