லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 Kg சிலிண்டரின் விலை 200 ரூபாவாலும்,
5 Kg சிலிண்டரின் விலை 80 ரூபாவாலும்,
2 Kg சிலிண்டரின் விலை 32 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு அமுலாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1