அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகளின் கீழ் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல சிறை கைதிகளுக்கு நாளை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, 588 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளை (4) சிறைகளில் இருந்து வெளியேறவுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்று வரும் பல கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மேலும், சிறைத்தண்டனையின் போது நல்ல நடத்தையுடன் இருந்த 31 கைதிகள் நாளை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1