இன்று (3) பிற்பகல் 3 மணி முதல் கொழும்பில் பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாளை (4) நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் கலாசார நிகழ்வு காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.
இதன்படி, சுதந்திர சதுக்கம், சுதந்திர சுற்றுவட்டம், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, பிரேமகீர்த்தி டி அல்விஸ், மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுதந்திர சதுக்கத்திற்கான நுழைவாயில் மூடப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1