26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

காலிமுகத்திடல் வீதிகளை தடுக்கக்கூடாது!

75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதிகளை தடை செய்யக்கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிதம்ம தேரர், ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 27 பேரின் பெயர்கள் அடங்கிய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுதந்திர வைபவத்தின் போது காலி முகத்திடல் வீதிகளை இடையூறு விளைவிக்கவுள்ளதாக  புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை, கொம்பனித் தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment