Pagetamil
இலங்கை

பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு!

பேருந்து சில்லில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவி நேற்று பாடசாலையில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி, பேரூந்தில் இருந்து இறங்கியபோது, பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

யாழில் அதிர்ச்சி சம்பவம்: வைத்தியசாலை மனநோயாளர் விடுதியில் தங்கியிருந்த யுவதி வல்லுறவு குற்றச்சாட்டு; துப்புரவு பணியாளர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!