இரண்டு சட்டத்தரணிகளுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவினருக்கோ தெரியாமல் கெசல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி அறிக்கையை சமர்ப்பித்ததன் காரணமாக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1