முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (20) இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.




