யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நசமாகியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
தீ விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1