ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (17) நள்ளிரவில் வாகனம் மோதியதில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக வீதியில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1