தமிழ் பக்கத்தின் அனுசரணையில் இன்று (15) யாழ்ப்பாணம், நவாலி வடக்கு முதியோர் சங்கத்தில் பொங்கல் விழா இடம்பெற்றது.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த பொங்கல் விழாவில், சுமார் 50 வரையான முதியவர்கள் பங்கேற்றிருந்தனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1