ஹசலக பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மனைவி அணிந்திருந்த தங்க நகையை திருடிச் சென்றுள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்தனர்.
சார்ஜென்ட்டின் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அறையின் கிரில்லை அகற்றிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை, அவருக்கு தெரியாமல் மிக நுட்பமான முறையில் கழற்றிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தங்க நகை திருடப்பட்ட போது பொலிஸ் சார்ஜன்ட் கடமைக்காக சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1