வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
கட்டைக்காடு, முள்ளியான் பகுதியை சேர்ந்த வரப்பிரகாசம் அருள்ராஜா (51) என்பவரே நேற்று (5) இரவு 11.30 அளவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.
வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1