லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் வலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ வெளியிட்ட தகவலின்படி,
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.4409.
5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 1,770
2.3 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.822
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1