உத்தேச மின் கட்டண உயர்வு விபரங்கள்

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார விலை சூத்திரத்திற்கான உத்தேச கட்டண கட்டமைப்பை பகிர்ந்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இந்த கட்டணக் கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.

2014 முதல் ஓகஸ்ட் 2022 வரை நடைமுறையில் இருந்த கட்டணக் கட்டமைப்பு, ஓகஸ்ட் 2022 இல் திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பு மற்றும் ஜனவரி 2023க்கான முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பின் விவரங்கள் பின்வருமாறு-

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்