நாமும் தேசியவாதிகள் தான்; மாவையின் தலைமையை ஏற்கத் தயார்: தமிழர் விடுதலை கூட்டணி அறிவிப்பு!

Date:

மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ் தேசியக்கட்சிகள் ஓரணியில் இணைய மேற்கொள்ளப்படும் முயற்சியை வரவேற்றுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரன், அதில் இணைய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் சிறிதரனிற்கும், செயலாளர் வீ.ஆனந்தசங்கரிக்குமிடையில் அண்மைக்காலமாக மோதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்