ஜனவரி மாதம் முதல் வாகன இலக்கத்தகடுகளில் வரும் மாற்றம்!

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகடுகளின் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் எனவும், அதற்கமைய எதிர்காலத்தில் வெளியிடப்படும் புதிய இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகள் அச்சிடப்பட மாட்டாது எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) காலை தெரிவித்தார்.

புதிய பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களின் பதிவை மாற்றுவதற்கான கட்டணங்கள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்