பெலியத்த பிரதேசசபை தவிசாளருக்கும், சகோதரருக்கும் விளக்கமறியல்!

Date:

பெலியத்த, மஹிலவில் நீர் வழங்கும் திட்டத்தின் நீர் குழாய்களை திருட முற்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (29) பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குழாய்களை வெட்டி லொறியில் ஏற்றி செல்வதாக அப்பகுதி மக்கள் மூலம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

பிரதேச சபைத் தலைவரே இந்தத் திட்டத்தின் தலைவர் என நம்பப்படுகிறது.

பிரதேச சபை தலைவரின் சகோதரரின் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்