ஜனவரி மாதத்திற்கான நிலக்கரி கொடுப்பனவுகளுக்கான தேவை ரூ.38.45 பில்லியன்

Date:

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சாரசபையின் மொத்த வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் கூறினார்.

2023 ஜனவரியில் மின் நிலையங்களை இயக்குவதற்கு கனரக எரிபொருள் எண்ணெய், நாப்தா மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவை ரூ.35 பில்லியன் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

ஜனவரி மாதத்திற்கான நிலக்கரி கொடுப்பனவுகளுக்கான தேவை ரூ.38.45 பில்லியன் என அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்