யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்றையதினம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனினால் சபையில் முன்வைக்கப்பட்டது.
முதல்வரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மீது வாக்கெடுப்பு கோரப்பட்டுள்ள நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1