நீர்வேலி வடக்கு இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல் வெளியில் இரவு வேளையில் சட்ட விரோதமாக சபையின் அனுமதி பெறப்படாது தனியார் காணியில் மலசல கூட கழிவு கொட்டிய வலி. கிழக்கு பிரதேசசபையின் வாகனம் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கோப்பாய் பொலிசார் விரைந்து சட்டவிரோதமாக கழிவகற்றிய வாகனத்தினை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1