சமத்துவக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான அமைப்புக்களுக்கான
ஒருங்கிணைப்பும், அரசியல் பாடங்களும் கருதரங்கு இன்று(17) கிளிநொச்சி
கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள்
மூத்த நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரனியஸ், முன்னாள் விரிவுரையாளரும்,
அரசியல் சமூக ஆய்வாளருமான சிராஜ், வல்லமை பெண்கள் அமைப்பின் இயக்குநர்
ரஜனி இராஜேஸ்வரி, அதிபர் தவநாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.
சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை
வழங்கியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1