சங்கானையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

Date:

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்று முன்தினம் 2.4 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை மானிப்பாய் பொலிசார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினமே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோடு 30 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முற்படும் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது-

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்