முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் மாகாணசபை தேர்தலினை கால வரையரை இன்றி ஒத்தி வைத்ததன் காரணமாக ஆளுனரிடம் அனைத்து அதிகாரமும் இருக்கின்ற நிலையில் ஆளுனர் தாங்கள் விரும்பியவாறு சட்டம் இயற்றுவதும் நினைத்தவாறு நிர்வாகம் நடத்துவதுமான தான்தோன்றித்தனமான செயற்பாடு காணப்படுவதாகவும், வடமாகாண ஆளுனர் படையினருக்கு காணிகளை வழங்கியிருக்கின்ற செய்திகளை அறிந்திருப்பதாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (9) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1