பெண் உறுப்பினர்களை சந்தித்த மணிவண்ணன்!

Date:

நேற்றையதினம் (04) தென்மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டத்தினோர் அங்கமாக இந்த விஜயம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த குழுவினர் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உட்பட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு மற்றும் தெற்கு இடையிலான நட்பை கட்டியெழுப்ப பயணம் உதவுமென தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்