உடுப்பிட்டு பகுதியில் வீடுடைத்து 21 பவுண் நகைகளை திருடிய இளைஞனை உடுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி மாலை ஆட்களில்லாத வீடொன்றிற்குள் புகுந்த திருடன், 21 பவுண் நகைகளை கொள்ளையிட்டிருந்தான்.
இது தொடர்பான முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட உடுப்பிட்டி பொலிசார், உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான திருடனை கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1