இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி இன்று (25) தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக மேற்படி தொழிற்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெல்டிங் பணியின் போது காற்றினால் தீப்பிடித்ததாகவும், அந்த சிறிய தீயினால் ரயில் பெட்டி முழுவதும் தீப்பிடித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1