கிழக்கு மாகாணக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண கல்விக் குறைபாடுகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து பல விடயங்களை முன்வைத்தார்.
இதில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளும் பங்குபெற்றி தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1