நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற மெக்சிகோ- போலந்து அணிகளிற்கிடையிலான ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஒருவேளை, போலந்திற்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை, போலந்தின் சிறந்த ஸ்ட்ரைக்கரான ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி அடித்தபோது, மெக்சிக்கோவின் புகழ்பெற்ற கோல்கீப்பர் மெமோ ஓச்சோவா தடுத்த சாகச தருணம் நிகழ்ந்திரா விட்டால், போலந்து வெற்றியடைந்திருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1