உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் அல் வக்ராவில் உள்ள அல் ஜனோப் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், அவுஸ்திரேலியாவை 4-1 என பிரான்ஸ் வீழ்த்தியது.
குரூப் D ஆட்டத்தில் முற்றிலும் பிரான்சில் கைஓங்கியிருந்தது. பிரான்ஸ் அணியின் கரீம் பென்சிமா காயமடைந்தமையினால் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆலிவியர் ஜிரூட், சென்டர்-ஃபோர்வேர்டில் பிரமாதமாக ஆடி 2 கோல்களை அடித்தார்.
இதன்மூலம், 115 ஆட்டங்களில்டி 51 கோல்களை அடித்து, பிரான்ஜில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தியெரி ஹென்றியுடன் சமனிலையை எட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1