கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (17) முதல் அதிகரிக்கப்படும்.
சாதாரண சேவைக்கான 3,500 ரூபா கட்டணம் 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவைக்கான கட்டணம் 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திங்கட்கிழமை (14) முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிற சேவைகளுக்கான கட்டணங்கள் கீழே உள்ளன;
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1