ஆளுந்தரப்பில் இருந்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹேரத், சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
