இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பக்கச்சார்பாக செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார்.
பூநகரியில் அமைப்பட்டுள்ள இறால்ப் பண்ணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணையையடுத்தே இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (11) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1