இலங்கைஇலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் பயிற்சி நிறைவு! by PagetamilOctober 30, 20220407 Share0 இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் அடிப்படைப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 614 பேர், மாதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையிலிருந்து வெளியேறினர். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.