24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
விளையாட்டு

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தேசிய கரம் போட்டிகள்

33வது தேசிய கரம் போட்டிகள் நேற்று யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, வடக்கு மாகாண கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வு ஆம்பமானது.

இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களை சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

மாகாண உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் இ.இராஜசீலன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் அவர்களும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பரிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வியமைச்சில் இருந்து வருகை தந்தவர் லலித் பந்துல குணவர்தன, கரம் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் பார்வையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஆண்கள் பிரிவில் 54 அணிகளும் பெண்கள் பிரிவில் 54 அணிகளும் பங்குபெற்றும் இந்த தேசிய மட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

Leave a Comment