இலங்கையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க தூதரகம் கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதிச் செயலாளர் ஜோன் பாஸ் ஆகியோர் இணைந்து புதிய தூதரகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1