Pagetamil
இலங்கை

மின் கட்டணம் செலுத்தாததால் லேடி ரிட்வே மருத்துவமனையில் மின் துண்டிப்பு!

லேடி ரிட்வே மருத்துவமனையில்  மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சாரசபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.

லேடி ரிட்வே மருத்துவமனைக்கு மாதாந்தம் 8 மில்லியன் முதல் 9 மில்லியன் ரூபா வரை மின்சாரக் கட்டணம் ஏற்படுகிறது.

ஆனால், மின் கட்டணம் செலுத்தாததால் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதன்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பின்னர் ரூபா 8 மில்லியன் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

Leave a Comment