மின் கட்டணம் செலுத்தாததால் லேடி ரிட்வே மருத்துவமனையில் மின் துண்டிப்பு!
லேடி ரிட்வே மருத்துவமனையில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சாரசபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர். லேடி ரிட்வே மருத்துவமனைக்கு மாதாந்தம் 8 மில்லியன்...