2022 ரி 20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று இலங்கை அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு இன்று ஹோபார்ட், பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் ஆட்டம் தொடங்க உள்ளது.
இன்று இங்கு மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை எதிர்வுகூறல் உள்ளது.
இதேவேளை, காயமடைந்துள்ள இலங்கையின் பதும் நிசங்க, மதுஷான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் ஆடும் அணியில் இடம்பெறுவார்களா என்பது, ஆட்டம் தொடங்கும் சமயத்தில் தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்
உலகக்கோப்பையின் மற்றொரு சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்பேர்ன் மைதானத்தில் பகல் 1.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1