இன்று (23) ஒரு மணிநேரம் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
A – L மற்றும் P – W வரையிலான குழுக்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1