கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று (19) மாலை கண்டு பார்த்தார்.
சு.கவிலிருந்து தாவி இராஜாங்க அமைச்சு பொறுப்பையேற்ற சுரேன் ராகவனும் அவருடன் சென்றிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1