இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்!

Date:

புத்தளம் பகுதியில் நேற்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் பயணித்தவர் மீது வாகனம் மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த வாகனத்தில் இருந்துள்ளார்.

சைக்கிளில் பயணித்தவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்