தாமரைக்கோபுரத்தின் ஒரு மாத வருமானம் ரூ.90 மில்லியன்!

Date:

லோட்டஸ் டவர் நிர்வாக நிறுவனம் ஒரு மாதத்தில் ரூ.90 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் மாதத்திற்குள் சுமார் 165,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

தாமரை கோபுரம் செப்டம்பர் 15 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

வருமானத்தில் டிக்கெட் விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உள்ளடங்குவதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி.மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோபுரத்தை பார்வையிட்டதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்