லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டர் 500 ரூபாவாலும், 5 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் திருத்தப்பட்ட விலை ரூ.5300.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இப்போது ரூ.2120க்கு கிடைக்கும்.